ஞாயிறு, 6 நவம்பர், 2011

கருணையே வடிவான கொலைகார முகமது!!!



சுவனத்தென்றல் என்னும் தளத்தில் முகமது கருணையேவடிவானவன் என்ற பதிவைப்படிக்க நேர்ந்தது.. கீழே உள்ளது அந்த தளத்தில் இருந்து எடுத்தது....
//கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு,  நபி (ஸல்) அவர்கள்,இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி (ஸல்) அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை. 



தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக  சென்றபோது, சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக் கூடியவர்களாக் வருவார்கள்’ என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க் கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.
 //  


இந்த தாயிப் நகர நிகழ்ச்சியை பார்க்கும் போது முகமதுவின் கருணை பொழியும் மனதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயத்தில் மூளையில்லா முஸ்லிம்களின் யோசிக்கும்தன்மை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது! 

இந்த மாதிரி உளறுவது முஸ்லிம்களுக்கு புதியது இல்லை என்றாலும்.  அப்பட்டமாக தெரியும் இணைவைத்தல் பற்றி புரிந்து கொள்ளாமுடியாத அளவுக்கு மூளை செத்துப்போய் இருக்கிறார்க்ளே என்ற எண்ணம் தோன்றுகிறது.

//இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். // 


 இதில் இருந்து தெரிவது என்ன ?  அல்லாவுக்கு மூளை என்பதே கிடையாது? அவனுக்கு நடக்கப்போவது எதுவும் தெரியாது .(இல்லை என்றால் முகமது மேல் கல் எரியப்பட்டு  காயப்படுத்தப்படுவான் என்று தெரியாதா?) . அப்படி காயப்பட்டு இருக்கும் போது இரண்டு மலைகளை ஒன்றாக இணைத்து . அதில் இருக்கும் மக்கள் அனைவரையும் (குழந்தைகள் உட்பட) கொன்று விடவா என்று அல்லா கேட்டானாம்... (அல்லாவுக்கு கருணை என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஒரு கொடுமையான கொலைகாரானாக இருக்கிறான் - முகமதுவோடு ஒப்பிடும் போது).

//அப்போதுகூட மாநபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக் கூடியவர்களாக் வருவார்கள்’ என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.//
உடனே முகமது வேண்டாம் என்று கருணை மழை பொழிந்திருக்கிறான்..  முகமது கூறிய காராணம் .. ”இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக் கூடியவர்களாக் வருவார்கள்’” ஆதாவது இவர்களின் சந்ததியினர் மூளையில்லாத முஸ்லிமாக இருப்பார்கள் அதனால் கொல்லவேண்டாம் என்று கூறுகிறான். அவர்கள் மூளையில்லாத முஸ்லிமாக மாறுவார்கள் என்று முகமதுவுக்கு தெரிந்த விஷயம் அல்லாவுக்கு தெரியாதா? அதாவது அல்லாவுக்கு தெரியாத விஷயம் கூட முகமதுவுக்கு தெரிகிறது... அதானால் அல்லாவைவிட முகமது உயர்ந்தவன்.. கருணையுள்ளவன். அதுமட்டுமல்ல அல்லா முகம்துவைக்கேட்டுதான் எல்லா காரியமும் செய்யுவான்..

//பத்ருப்போரில் பிடிபட்ட போர்க் கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது, (உமர் ரலி) அவர்களின் கருத்துக்கு ஏற்ப பிறகு குர் ஆன் வசனம் இறங்கியது) ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.//

520. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?' என்று அவன் கேட்டான்.
அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா! நீ பார்த்துக் கொள்! என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும்பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.
"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :8

370. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். 'இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?' என அவர்களிடம் கேட்கப்பட்டதும், 'அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்" எனக் கூறினார்கள்.
Volume :2 Book :23

அதாவது எதிரிகளாக கருதியவர்களை கொன்று கிணற்றில் போட்டுவிட்டு அந்த சவத்தை பார்த்து பேசிய கீழ்த்தனமான முகமது கருணையுள்ளவன்.  அவன் அல்லாவைவிட கருணையுள்ளவன்.

முகமது என்னும் கீழ்த்தரமானவன்  சபிப்பது மட்டுமல்ல தனக்கு பிடிக்காதவர்களை கொலைசெய்யவும் தயங்காதவன்.

2510. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு முறை அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள், 'கஅபாவின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்" என்று கூறினார்கள். 
Volume :2 Book :48 .



3031. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்" என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்" என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்" என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள். 
Volume :3 Book :56


3032. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?' என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'அனுமதியளித்து விட்டேன்" என்று பதிலளித்தார்கள். 
Volume :3 Book :56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக