இந்த பதிவில் அல்லா எந்த அளவுக்கு தன்னை நிருபிக்க முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். பாவம் இந்த அண்ட சராசரங்களையும் படைத்த ஒருவன் , அதை நிருபிக்க என்ன பாடுபடுகிறான் . இதற்காகவாவது நாம் அல்லாவை நம்பவேண்டும்.
சிறுவர்களை எடுத்துக்கொண்டால் , விவாதம் வரும்போதோ அல்லது ஒன்றை நிருபிக்க வேண்டும் என்றாலோ சத்தியம் செய்வார்கள். உதாரணத்துக்கு . ஒரு சிறுவனை பார்த்து இதை நீ திருடினாயா என்று கேட்டால் , அவன் சாமி சத்தியமா எடுக்கவே இல்லை என்று கூறுவான் (வேற வழி இல்லை என்றால்). அதே மாதிரி எதையாவது உண்மையா என்று தெரிந்து கொள்ள , சாமி சத்தியமா சொல்லு அப்பதான் நான் நம்புவேன் என்று கூறுவார்கள். இது சிறுவர்கள் கூறுவது. வளர்ந்த மனிதர்கள் யாரும் சாமி சத்தியம் செய்வதும் இல்லை கேட்கவும் மாட்டார்கள். ஆனால் அல்லா தன் மீதே சத்தியம் செய்து கொண்டால் எப்படி இருக்கும்!!.
கீழே வரும் குரான் வசனங்களை பாருங்கள் , சிரிப்பு தான் வரும்.
4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
அல்லா தன்மீதே சத்தியம் செய்து கொள்கிறான்.
15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
இதில் பாருங்கள், அல்லா முகமதுவின் உயிர்மேல் சத்தியம் செய்கிறான். இது எதற்காக ? முகமது நம்பவேண்டும் என்பதற்கா?
16:63. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
இதில் அல்லா யாரோ மூனாவது மனுஷன் மாதிரி அல்லாஹ்வின் மீது சத்தியம் என்கிறான். (இது முகமது தானாக சொன்னது என்று பாருங்கள் சரியாக இருக்கும்)
19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
அல்லா தன்மீதே சத்தியம் செய்து கொள்கிறான்.
21:57. “இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
மீண்டும் அல்லாஹ்வின் மீது சத்தியம்
36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!.
இது சூப்பர் இல்லையா. அல்லாவே ,குரான் மீது சத்தியம் செய்வது.
34:3. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
இதில் அல்லாவே முகமதுவிடம் , அல்லாவின் பெயரில் சத்தியம் செய்ய சொல்கிறான்.
3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
இதில் பாருங்கள் அல்லா, தன்னையே மூன்றாவது மனிதன் போல் பாவித்து , இது எல்லாம் அல்லாவின் வசனங்கள். இவற்றை உண்மையாகவே கூறுகின்றோம். என்கிறான்.
10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
இதில் உண்மையாகவே குழப்பமாக இருக்கிறது எனக்கு. இதில் வரும் அவன் என்பது எவன்? இது அல்லா கூறுவது . அல்லாவே, அவன் தான் உங்களை படைத்தான் என்று கூறுவது வேற யாரோ படைத்த மாதிரி இருக்கிறது. இதுவும் முகமது கூறியது என்று பாருங்கள் சரியாக இருக்கும்.
75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
இதுவும் சூப்பர். அல்லாவே மறுமை நாளின் மீது சத்தியம் செய்து கூறுகிறான்.
இது எல்லாத்துக்கும் விளக்கம் குடுத்தால் சத்தியமா எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதன் பிறகு முகமது மாதிரி நானும் குரான் வசனம் சொல்லவேண்டியது தான். அதனால் காமெடியாக இருக்கும் சத்தியதை ஹைலைட் செய்திருக்கிறேன். படித்து ரசியுங்கள்.
37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
50:1. காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
52:1. தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2. எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
70:40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
74:33. இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
103:1. காலத்தின் மீது சத்தியமாக.

அல்லா சிறுவர்களுக்கு இருக்கும் அதே மனநிலையில் தான் இருக்கிறான். இதனால் தானா குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற பழமொழி?
நாளை வரப்போகும் புதன் கிழமை மீது சத்தியமாக அல்லா ரொம்ப பாவபட்டவன். உண்மையாலுமே இந்த உலகத்தை படைத்தவன், மக்கள் அவனை நம்பவேண்டும் என்று மெய்யாலுமே குரானில் ரொம்பவும் பாடுபட்டிருக்கிறான். இதற்காகவே நாம் அல்லா/முகமதுவை நம்பவேண்டும்.
புகாரி ஹதிஸ்..
2615. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :51
2803. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் - உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை '(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் - மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :3 Book :56
4860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
5033. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :66
6638. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிக்' என்று சொல்லத் தொடங்கினார்கள்.
6649. ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.
........ அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் இல்லாத நிலையில் உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்' என்று கூறினார்கள். (எனவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.).................

இந்த ஹதிஸில் பாருங்கள் முகமது சத்தியம் செய்துதான் ஒவ்வொன்றையும் கூறுகின்றான். இதே பழக்கம் எல்லா அரபிகளுக்கும் உண்டு , அவர்கள் எடுத்ததுக்கெல்லாம் சத்தியம் செய்வார்கள் (ஹதிஸில் பார்த்தாலே தெரியும்).
அதே பழக்கதோஷம் முகமது குரானிலும் கூறியுள்ளான். அவனுக்கும் சரி முட்டாள் முஸ்லிம்களுக்கும் சரி, கடவுள் என்ன காரணத்துக்குகாக சத்தியம் செய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டாம். அதுவும் குதிரை மீது எல்லாம்...

இந்த வசனங்கள் முகமதுவாகவே, அவனை நம்பாதவற்களை நம்பவைக்க கூறியதாக பாருங்கள் சரியாக பொருந்தி வரும். இதையும் நம்பும் முஸ்லிம்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக