எனக்கு கடவுளின் மொழியான அரபி தெரியாததினாலும், அரேபியர்களின் வாழ்க்கை முறை தெரியாததினாலும், குரான்,ஹதித்,சுன்னாகளை பற்றி அறியாததினாலும். கொஞ்சம் கூட அறிவார்த்தமாக யோசிக்கதெரியாததினாலும். நான் கேட்க்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளித்தால் , எனது வாயை மூடுவது மட்டும் அல்லாது, பிற முஸ்லீம் சகோ.. களுக்கு எளிதாக உண்மையை உணர்த்த...... இந்த பதில்களை நீங்கள் கூறலாம்.
தமிழனிடம் இருந்து கேள்வி -----.முஸ்லீம் அறிஞர்களின் பதில்கள்.
கே. குரான் கடவுளிடம் இருந்து வந்தது என்று எப்படி நம்புவது?
ப. எங்களுக்கு தெரியும் இந்த மாதிரி முட்டாள் தனமாக எதாவது கேள்வி வரும் என்று . இதைப்பார் இதற்கு குரானிலிருந்தே ஆதாரத்தை தருகிறோம்.
42:52. (நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.
26:192. மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
(தமிழன் !!!! ??? !!!! ??? )
கே. அது எப்படிங்க ? , முகமது நபி, தானே இதை சொல்லிருந்தால்?
ப. இது அல்லாவிடம் இருந்து வந்தது என்பதற்கு கீழே உள்ள வசனமே , சாட்சி

ப.இந்த சந்தேகம் நபிஅவர்களுக்கும் வந்தது. அதை அல்லா எப்படி தீர்த்துவைத்தார் என்று பாருங்கள்.
10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
கே. ஏங்க, என்னோட கேள்வி என்ன வென்றால் , நீங்கள் அல்லா என்று ,ஒன்று இருப்பதை எப்படி நம்புகிறீர்கள். ( உள்ளூர் கடவுள்களை நீங்கள் நம்பாமல், ஒரு பாலைவன கடவுளை எப்படி நம்புகிறீர்கள் ? )
ப. யோவ் தமிழா , உனக்கு அறிவே கிடையாதா!, உனக்கு நபியின் வாழ்க்கையைப்பற்றி என்ன தெரியும்.. $#&^*
(தமிழன் - இல்லைங்க எனக்கு ஒன்றும் தெரியாது, நீங்களே சொல்லுங்கள்)
நபி அவர்கள் ஹிரா மலையில் தவம் செய்து கொண்டு இருந்த போது ஜிப்ரீல் என்னும் வானவர் , அல்லாவின் தூதுவராக வந்து நபியிடம் பேசினார். நபிகள் அதை நம்பாமல் , தனக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து அலறி அடித்துக்கொண்டு ஒடி வந்து விட்டார். அதன்பின். அவரின் மணைவியார் சொல்லி தான் நபிக்கு தெரியும் , வந்தது ஜிப்ரீல் என்னும் வானவர் என்று..., அதன் பின் முகமதுவே சொல்லிவிட்டார். அவருக்கு வரும் இறை வசனங்கள் எல்லாம் அல்லாவிடம் இருந்து தான் என்று.
ப. மேலும் , உங்களிடம் இருந்து வந்த , இந்த ஏடாகூட கேள்வி கூட அல்லாவினால் தான் . பாருங்கள்.

கே. ஏங்க , ஜிப்ரீல் என்று ஒன்று இருக்கிறது என்று எப்படி நம்புகிறீர்கள்.
ப. ஏன் தழிழா, நீ என்ன எங்களை எல்லாம் முட்டள்கள் என்று நினைத்தாயா
ஜிப்ரீலைப்பற்றி குரானிலேயே கூறியுள்ளது , நாங்கள் ஒன்றும் சும்மா அதையெல்லாம் நம்பவில்லை, அத்தனைக்கும் குரானிலேயே ஆதாரம் இருக்கிறது .
26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
[தண்ணி தெளிச்சு எழுப்பு...., (தமிழன் - ஏங்க என்ன ஆச்சு எனக்கு?) ,அறிஞர்கள் -> ஒன்றும் இல்லை, நீங்கள் மயங்கி விட்டீர்கள். - ஏன் காலையில்இருந்து ஒன்றும் சாப்பிடவில்லையா?]
த. ஆமாங்க . ஒரே கேரா இருக்கு, நீங்க பாட்டுக்கு என்னைய சுத்தவுட்டுடீங்க.
, நமது விவாதத்தை நாளை தொடரலாமா?
, நமது விவாதத்தை நாளை தொடரலாமா?
மு.அ. இன்னைக்கே முடிச்சிடலாம்ன்னு பார்த்தோம் சரி , நாளை பார்ப்போம்.
(அப்துல்லா- சௌதியில வாங்கினோம்ல்ல ,அந்த கத்திய கொஞ்சம் கொண்டுவந்துடு நாளைக்கு என்ன) .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக