நன்றி- Copperkid & faithfreedom.org
http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-113.html
"நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.
மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷை ஜைதுப்னு ஹாஸா (ரழி) மணமுடித்திருந்தார். ஜைதை சிறு வயது முதலே நபி (ஸல்) வளர்த்து வந்ததால் இவரை ஜைத் இப்னு முஹம்மது (முஹம்மதின் மகன் ஜைது) என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இத்தம்பதியடையே சுமுகமான உறவு நிகழவில்லை. இதனால் ஜைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்துவிட எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசித்தார்.
"
இந்த அல்லாவை என்னவென்று சொல்ல -
ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்து - அதை தனது குழந்தையை போல் வளர்த்து , சொத்தில் பங்கும் அளிப்பது -- அல்லாவைப்பொறுத்த வரை கெட்ட செயல் ???????? .
இதற்கு சரியான விளக்கம் முஸ்லிம்களிடம் இருந்து கிடைத்தால் நானும் முஸ்லிமாக மாற தயார்.
துலுக்கனுகளுக்கு மூளை என்பது சுத்தமாக இல்லையா?
இது எப்படி? மூளை இல்லாதவர்கள் துலுக்கர்களாக மாறுகிறார்களா - அல்லது துலுக்கர்களாக மாறிய பின்பு மூளை காலியாகிவிடுகிறதா? அல்லாவுக்கே வெளிச்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக