நேற்று ”ஷர்புதீன்” வலைத்தளத்தில் அவரின் பதிவுக்கு ஒரு முஸ்லிம் அன்பர் , ஷர்புதீனை மறுமை பற்றி சொல்லி பயமுறுத்தினார்... [மறுமை - என்பது இறந்தபின் . அல்லாவின் சுவர்க்கத்துகோ , அல்லாவின் நரகத்துகோ போவது -- (மறுவாழ்வு)]
அதற்கு நான் அவரிடம் கேட்டிருந்தேன்..
மறுமை வாழ்வை பார்த்த யாரையாவது பார்திருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு.
//
நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?
லவ்ஹூல் மஹ்ஃபுள்//
உங்களுக்கு ”லவ்ஹூல் மஹ்ஃபுள்” என்றால் என்ன என்று தெரியும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் இதில் , ஒருவர் பிறப்பதற்கு முன்பே எழுதி இருக்குமாமே.! அப்படியா? . அதை எழுதியது யார் அல்லாவா?
அப்படி என்றால் , அந்த புத்தகத்தில் எழுதி இருப்பதை மீறி ஒருவரால் நடக்க முடியாது அல்லவா? அப்படி நடந்தால் அது அல்லாவை எதிர்த்து நடப்பது போல் அல்லவா ஆகிவிடும்? என்று கேட்டேன்.
அதற்கு அந்த முஸ்லிம் கொடுத்த பதில்..
//தமிழன் அவர்களே உங்கள் மீது அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. உங்களுக்கு மரணம் என்று வரும் போதும் சரி எனக்கு மரணம் வரும் போதும் சரி நாம் கண்டிப்பாக அந்த மறுமை நாளை சந்திப்போம்.//
சரி , திரும்பவும் கேட்கிறேன். நான் நரகத்துக்கு போவேன் என்று அல்லா அந்த புத்தகத்தில் எழுதி இருந்தால் - நான் என்ன செய்தாலும் சுவர்கத்துக்கு போக முடியாது. அதையும் மீறி முகமதுவின் சிபாரிசால் / மற்றும் அல்லாவின் கருணையால் நான் சுவர்க்கத்துக்கு சென்றால். அந்த புத்தகத்தில் எழுதி இருப்பது தவறான ஒன்றாக மாறிவிடும். இந்த கிறுக்குதனத்தை என்ன என்று சொல்ல....
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
இந்த அல்லா ஒரு லூசுதானே :).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக