கீழே உள்ள செய்தியில் மடிக்கணனியை(laptop) மடியில் வைத்து பார்ப்பதால் ஆண்பாகங்கள் சூடாவதினால் விந்து பாதிக்கப்படும் என்கிறது.
Men using laptop in laps 'may be risking fertility'
//A new study by Fertility and Sterility has found that when men use their laptops in their laps instead of on their desks, they may be overheating those male parts, which, in turn, may be damaging their sperm.
In studies, even men who used laptop pads as a buffer between their machine and their man parts, dangerously overheated themselves within 10 minutes.
The authors noted that other research has shown that warming the scrotum more than 1.8 degrees is enough to damage sperm.
After one hour, the 29 subjects working with a laptop on their knees had raised the temperature in their testicles by more than 4 degrees.owever, Yefim Sheynkin, lead author of the study and State University of New York urologist, stated that this is not proof that laptops definitely lead to infertility among men//
Sarcasm on

ஏன் இந்த விஞ்ஞானிகள் இந்த மாதிரி புரளியை கிளப்புகிறார்களோ தெரியவில்லை. இவர்களுக்கா ஆராயிந்து கண்டுபிடிக்கவும் தெரியாது அல்லது நம்பகமான புத்தகத்தில் இருப்பதை படித்து புரிந்துகொள்ளவும் தெரியாது.
மனிதர்களாகிய நமக்கு ஒரளவுதான் அறிவு வேலைசெய்யும். அதனால் நாம் செய்ய வேண்டியது நமக்கு மேலே உள்ள கடவுளிடம் கேட்பதுவே.. ஒரு சிலர் கடவுளின் இருப்பிடத்தை குத்துமதிப்பாக இவ்வளவு ஒளி வருட தூரத்தில் இருக்கிறான் என்று கண்டுபிடித்திருந்தாலும் துல்லியமாக எங்கே என்று தெரியாத காரணத்தினால் , அவனிடம் நேராக கேட்கமுடியாது. அதனால் என்ன, மனம் தளர்ந்து விடவேண்டாம். அந்த கடவுளே நம் மீது தயை கூர்ந்து அவனின் தூதர்கள் மூலம் அருளிய புத்தகங்கள் இருக்கிற போது கவலை எதற்கு. அதுவும் கடவுளின் கடைசி தூதன் அருளிய குரான் இருக்கும் போது கேட்கவா வேண்டும். பாருங்கள் இந்த குரான் வசனங்களை.
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7. முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
அல்லா மிகத்தெளிவாக ,சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் , மனிதன் உருவாவது ஒரு துளி நீரினால்(விந்து) , அது உற்பத்தி ஆகும் இடம் முதுகுந்தண்டிற்கும் , விலா எலும்புகளுக்கும் நடுவில் என்று கூறுகிறான்.
உண்மை இப்படி இருக்க காஃபிர் விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள், விந்து உற்பத்தி ஆகும் இடம் ”விரைப்பை, உயிரணு விதைப்பை” இது வேண்டும் என்றே மாற்றிக்கூறுவதா, இல்லை தெரியாமல் உளறுகிறார்களா? இல்லை கடவுள் கூறியதை மறுத்து கூறவேண்டும் என்பதனாலா? அவர்கள் செய்த சிறு தவறு என்ன தெரியுமா, இதற்கு “பை” என்று பெயரிட்டது தான். பை என்றால் என்ன , அது எதற்கு உபயோகிக்கிறோம் ?, பை என்பது சேமித்து வைக்க உதவுவது தானே ஒழிய அதனால் எதையும் உற்பத்திசெய்யமுடியாது. உ.ம். சாக்குப்பை, அதில் நாம் பலவகையான சாமான்களை சேர்த்து வைப்பதில்லையா? அதே போல் விந்து என்பது விலா எலும்புக்கு பின்னால் உற்பத்தி ஆகி, கண்ணுக்கு தெரியாத(இரண்டு கடல்களுக்கிடையே கண்ணுக்கு தெரியாத தடுப்பு இருப்பதைப்போல்) குழாய் மூலம் விரைப்பையில் சேமிக்கப்படுகிறது. மனிதனை களிமண்ணால் உருவாக்கிய அல்லாவுக்கு தெரியாதா , எது எங்கே இருக்கிறது என்று. முட்டாள் காஃபிர்கள்.
ஒரு வேளை, முஸ்லீம்கள் பன்னி குட்டி போடுவதைப்போல் வதவத வென்று பெற்றுப்போட்டு அதனாலேயே அவர்கள் மதம் உலகிலேயே மிக அதிகமாக வளருவதை தடுக்கும் நோக்கத்தோடு கூறுகிறார்களா? அப்படித்தான் இருக்கவேண்டும். இது இஸ்லாம் மேல் பொறாமைகொண்டுள்ள யூதர்களின் செயலாகத்தான் இருக்கவேண்டும். இப்படி யோசித்துப்பாருங்கள் , மடிக்கணனி மேஜையின் மேல் இருக்கும் போது நமது மர்மஸ்தானம் மேஜையின் கீழ் மறைவாக இருக்கும் , அதே சமயம் கணனி நமது மார்புக்கு நேராக இருக்கும் அதனால் அதில் இருந்து வரும் கதிரியக்கமும் , சூடும், நேராக இருக்கும் விலா எலும்புக்கு பின்னால் உற்பத்தியாகும் விந்தை பாதித்து அதனால் முஸ்லிம்களை ஆண்மை இழக்கச்செய்யும். இதன் மூலம் அவர்கள் பெருகுவதை தடுக்க முடியும்.மூமீன்களே இந்த யூதர்கள் சொல்வதை கேட்காமல் அல்லாவின் கூற்றுப்படி நடங்கள். மடிக்கணனியை அலுவலகத்தில் கூட மடியிலேயே வைத்து வேலை செய்யுங்கள். இந்த முட்டாள் காஃபிர் விஞ்ஞானிகள் சொல்வதை கேட்காமல், ஜாகிர் நாயக், பி.ஜே போனற அறிஞர்களின் பேச்சைக்கேட்டு நடங்கள் . அரேபிய அல்லா இருக்கிறான் உங்களை காப்பாற்ற.
Sarcasm off
முகமது இந்த மாதிரி உளறியிருப்பதை நம்ப மூமின்களால் மட்டுமே முடியும். இதுக்கும் ஏதாவது சால்ஜாப்பு சொல்வான்கள்.