இதுவரை ஷரியா சட்டத்தில் மட்டுமே இருந்த மரண தண்டனையை தற்போது பீனல் கோடிலும் கொண்டுவர ஈரான் அரசு முயற்சித்து வருகிறது.
இதுவரை ஷரியா நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மரணதண்டனை சிவில் நீதிமன்றத்துக்கு செல்லும்போது நீக்கப்பட்ட்டு வந்தது.
தற்போது அதுவும் மாற்றப்பட்டு, இஸ்லாமிலிருந்து வெளியேறுவது அரசாங்கத்துக்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு மரணதண்டனை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
The European Union has criticised the new penal code being drafted in Iran, particularly a section that imposes the death penalty for giving up Islam.
The EU said this section and other parts of the code violated Tehran’s commitments under international human rights conventions.
Death for apostasy already exists in Iran under Sharia – or Islamic – law.
But the changes would for the first time bring the punishment into the criminal code.
Scholars divided
An EU statement expressed deep concern about what it calls the ongoing deterioration in the human rights situation in Iran. It singled out Section Five of the draft penal code currently before the Iranian parliament, imposing the death penalty for apostasy.
In the past, Iranian courts have handed down the death penalty in such cases, but have done so relying on Sharia law.
If the draft is approved by parliament, the sentence will be formalised in the country’s criminal code.
Muslim scholars are divided over what the appropriate punishment should be for leaving Islam.
Some conservatives regard it as such a heinous offence as to warrant the death penalty.
Others believe it is not up to politicians or governments to set the penalty but is for God to decide on the Day of Judgement.
கட்டுரைகளை தமிழில் வெளியிடுங்கள்.
பதிலளிநீக்குசரவ சக்தியான் அனைத்தும் அறிந்தவன் அனைத்தும் ஆனவன் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றால்லாம் வாய் கிழிய வரணனை பெறும் அல்லாவுக்கு கேவலம் மனிதனின் சட்டப்பாதுகாப்பு ஏன் தேவை ? அல்லாவுக்கு தன்னைக்காத்துக் கொள்ள சுயமான பலம் அறிவு மக்களை கவரும் தன்மை ..........ஏதும்யில்லையா ? முஸ்லீம் சமய - அரேபிய சமய கொள்கைகள் ஈரான் நாட்டில்கூட பலபேருக்கு பிடிக்கவில்லை.குரான் ஒருகாலாவாதியான புத்தகம் ஆகிவிட்டதோ ? பழையர் கழிய வேண்டும்.பதியது தோன்ற வேண்டும். புதிய குரானை ஈரான் மக்கள் எழுதலாமே ?
பதிலளிநீக்கு