வணக்கம் நண்பர்களே,
"மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை"
மீண்டும் இரு பரிணாம எதிர்ப்பு பதிவுகள் தமிழில் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.இரண்டையும் பதிவிட்டவர் நமது அன்புக்கும் பாசத்துக்கும்,மரியாதைக்கும் உரிய மார்க்கமேதை சகோ சுவனப்பிரியன் அவர்களே. அதை அவரே எழுதினாரோ அல்லது இன்னொரு மார்க்க(மான) ம(னி)தாபிமான விஞ்ஞானின் எழுதிக் கொடுத்தாரா என்பதும் சிந்திக்கத் தக்கது என்றாலும்,நாம் இதனை கருத்து ரீதியாகவே எதிர்கொள்கிறோம்.
சரி இரு பதிவுகள் என்ன?[சிவப்பு எழுத்துகளில் உள்ளது சகோ சு.பியின் கருத்துகள்]
1. 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிலந்தி,குளவி ஆகியவற்றின் உரு அமைப்பு போலவே இப்போதும் சில குளவி,சிலந்தி இனங்கள் உரு அமைப்பு உள்ளது .
நமது கோல்ட் பற்றிய தொடர்பதிவில் நிறுத்திய நிலைத் தன்மை[puncutated equilibrium] பற்றி விளக்கி இருக்கிறோம்.அதன் படி பெரும்பரிணாமம்[macro evolution] என்பதில் சிற்றினமாதல்[speciation] என்ப்படும் ஒரு உயிரிக்[species] குழு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனவிருத்தி செய்ய இயலாத உயிரிக் குழுக்களாக பிரிதல் மற்றும் உருமாற்றம்[morphlogical change] என் அறிந்தோம்.
Macro evolution=speciation+morphological change
சிற்றினமாதலின் சராசரி கால அளவு 30 இலட்சம் ஆண்டுகள் ஆகும். உருமாற்றம் ஒரே கிளையில் அடிக்கடி நிகழாது. அப்படி நிகழும் உருமாற்றங்களும் இயற்கைத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இது அபூர்வ நிகழ்வே.ஆகவே 90 மில்லியன் ஆண்டுகளாக உருமாறாமல் இருக்க்லாம்,ஆனால் அதன் ஜீனோம் ,இபோது வாழும் உயிரிகளில் இருந்து மாறுபட்டு இருக்கும். இது பற்றி பின்னூட்டங்களில் அதிகம் விவாதிப்போம்.
இதைவிட அதிக காலம் உருமாற்றமின்றி வாழும் உயிரிகளை வாழும் படிமங்கள்[Living Fossils] என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.ஆகவே இது ஒரு பெரிய விடயம் அல்ல!!!!!!!!!!.
***
2 .இது நேற்றைய பதிவு. கொரில்லா ஆய்வு செய்த விஞ்ஞானி,மனிதனின் காலடித்தடம் என பலவற்றையும் குழப்பி அடித்துள்ளார். அப்பதிவுக்கு நாம் மறுப்பு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறோம். இனி பதிவுக்கு செல்வோம்.
ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.
/// ஆராய்ச்சியாளர்களால்தான் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விக்கி பீடியாவே கூறுகிறது. இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாக இருந்ததால் பரிணாமவியலாரே இவரை போட்டு தள்ளியிருக்கலாம்.//
அதாவது
அ)முதலில் டான் ஃபோஸி என்ப்படும் கொரில்லா ஆய்வாளர் பற்றிக் கூறி,அவரின் கொலைப் பழியை மூமின் பாணியில் ஆய்வாளர்கள் மீது போடுகிறார்.அவரின் கொரில்லா மீதான ஆய்வுகள் (டார்வினின்) பரிணாமவியலுக்கு எதிராக இருந்தது என்கிறார்.
சகோ சு.பி சொல்வது போல் எந்த விவரமும் விக்கிபிடியாவில் இல்லை. பரிணாம கொள்கையின் படி மனிதனும்,சிம்பன்சியுமே ஒரே முன்னோரிடம் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள்.சிம்பன்சிக்கு அடுத்த நெருங்கிய உயிரி கொரில்லா என்றாலும், டான் ஃபோசியின் ஆய்வுகள் பரிணாமம் தொடர்பாக் இல்லை. கொரில்லாக்களின் வாழ்வு,சமூக அமைப்பு போன்றவற்றையே ஆய்வு செய்தார்,கொரில்லா வேட்டைக்கு எதிராக போராடினார். கொரில்லாவின் பழக்க வழக்கங்கள் பற்றி அவர் எழுதிய சில புத்தகங்கள் உண்டு.அவர் முதலில் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்விதலில் பதிவிட்ட கட்டுரை பாருங்கள்!!!.
http://ngm.nationalgeographic.com/2008/07/archive/fossey-gorillas-1970/dian-fossey-text/2
ஆகவே டான் போஸியின் ஆய்வுகள் பரிணாமத்திற்கு தொடர்பற்றவை. அவரது கொலை பற்றி எதுவும் சரியாக ஆதாரபூர்வமாக் தெரியாத போது சகோ சு.பி சொல்வது சட்டப்படியே தவறானது,குற்றம். இது வழ்க்கமான் ஒன்றுதானே இரட்டைக் கோபுர தக்குதல் செய்தது யூதர்கள்,ஹிட்லர் யூதர்களை அதிக அள்வில் கொல்லவில்லை,முல்லா ஓமர்(தலிபான்) நல்லவர்(கள்_ என்ற பாணியில் அமைந்த கருத்து மட்டுமே!!.
ஆகவே பரிணாமத்திற்கு எதிராக டான் ஃபோசி எழுதிய கட்டுரைகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் எத்தனைப் பேர் பரிணாம ஆய்வாளர்கள் என சகோ சு.பி ஆதாரம் கொடுக்க வேண்டும்.
************
ஆ) ஒரு நல்ல விடயம் சகோ சு.பி பரிணாமத்தின் வரையறையை சரியாக் சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்.இதன மூலம் பரிணாமம் சரியாக் வரையறுக்கப்படாத கொள்கை என்னும் மார்க்க(மான) விஞ்ஞானி ஆஸிக் அகமதின் பொய்யை அம்பலப் படுத்தி உள்ளார்!!.மிக்க நன்றிகள்.
//பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது. //
இதுதான் சிறுபரிணாமம்
//ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//
***
// தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils
******************
இ) மனிதர்கள் 10 அடியில் இருந்து 20 அடிவரை இருந்ததாக சில சான்றுகளை வைக்கிறார்.
i) சவுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள காலடித்தடம்.
ii).டெக்சாஸ் மாநிலத்தின் கண்டுபிடிக்கப்பட்டு பிளாங்கோ அருங்காட்சியகத்தில் இருக்கும் எலும்புக்கூடு.
iii). இராக்கில் யூப்ரடிஸ் நதி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.
i) சவுதியில் உள்ள ஒரு குகையில் உள்ள காலடித்தடம்.
ii).டெக்சாஸ் மாநிலத்தின் கண்டுபிடிக்கப்பட்டு பிளாங்கோ அருங்காட்சியகத்தில் இருக்கும் எலும்புக்கூடு.
iii). இராக்கில் யூப்ரடிஸ் நதி அருகில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்.
எனினும் நகைச்சுவைக்கு நகைச்சுவை என்ற வகையில் அதே தளத்தின் இன்னொரு கட்டுரை இணைப்பு தருகிறோம்.அதாவது இஸ்லாம் அந்திக் கிறிஸ்துவின் மதம். அந்திக் கிறிஸ்து[Anti Christ] என்றால் சாத்தானின் அவதாரம் என சொல்லலாம்!!!. இக்கட்டுரையை சகோ சுபி ஏற்றால் அவர் காஃபிராகி விடுவார் ஹி ஹி!!!
http://www.6000years.org/frame.php?page=antichrist
(Note: The following text is from http://www.answering-islam.org) "The religion of Islam, more than any other religion, philosophy, or belief system, fulfills the description of the antichrist spirit
ஆகவே நம் ஆதம் ஒரு ஹோமோ எரக்டஸ் என கண்டுபிடித்த பதிவில் ம(னி)தாபிமானி கூறிய மனிதன் தோன்றியது சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றும் அதனை ஏதோ காலடித்தடம் நிரூபிப்பதாக கூறியது பொய். இந்த அசுர மனிதர்கள் இருந்தார்கள் என வைத்தால் கூட அவர்களின் காலம் அனைத்தும் 10000 ஆண்டுகளுக்குள்ளேதான்.
ஆகவே காமெடி விடயங்களை தவிர்ப்போம்!!நேஷனல் ஜியோகிராஃபிக் இவை அனைத்தும் ஏமாற்று வேலை என கூறுகிறது!!!!
---------------------------------------------------------------------------------
இதுவரை தோன்றிய மனிதர்களிலேயே உயரமானவராக அறியப்படுபவர் இராபர்ட் வாட்லோ[ 8 ft 11.1 in (2.72 m)] என்பவர்தான், ஆகவே அனைத்து விவரங்களும் சான்றுகள் அற்ற கட்டுக் கதைகளே
Robert Pershing Wadlow (February 22, 1918 – July 15, 1940) is the tallest person in history for whom there is irrefutable evidence. Wadlow is sometimes known as the Alton Giant orGiant of Illinois because he was born and grew up in Alton, Illinois.[1][2]
ஆகவே அசுர மனிதர்கள் என்பது பரிணாம எதிர்ப்பாளர்களின் கட்டுக் கதைகளே. ஆகவே ஆய்விதழ்களில் மட்டும் அல்ல. விக்கிபிடியாவில் உள்ள ராபட்ர் வாட்லோவை விட உயரமான மனிதன் என விக்கிபிடியாவில் ஒரு பக்கம் இட வேண்டுகிறோம்!!!.
அப்போதும் அதற்கும் பரிணாமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
-------------------------------------
ஈ)கடைசியாக ஒரு ஆய்வுக்கட்டுரையின் முதல் வரியை எடுத்து தவறாக மொழிபெயர்த்து பரிணாம்த்திற்கு எதிராக காட்டி இருக்கிறார். நாம் முழுக்கட்டுரை இணைப்பு தருகிறோம்.பிறகு சரியான மொழியாக்கம் அளிக்கிறோம்.
---------------------------------------------------
//"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).
**************
**************
நாம் சரியான மொழியாக்கம் தருகிறோம்.அண்ணன் என்ன செய்து இருக்கிறார் என்றால் ஒரு வாக்கியத்தை பல் சிறிய வாக்கியங்களாக் பிரித்து தவறான் பொருள் வருவது போல் செய்துவிட்டார்.கேம்பிரியன் காலம்(500 மில்லியன் ஆண்டுகள் முன்பு) முதல் இன்றுவரை படிமங்கள் தெளிவாக இருந்தாலும் அதற்கு முந்தைய இடியக்கரா கால படிமங்கள் அவ்வளவு கிடைக்கவில்லை.அதனைக் குறிப்பிடுவதை படிமங்களே எப்போதும் இல்லாதது போல் மொழியாக்கம் செய்வதைப் பாருங்கள்.கேம்பிரியன் அதற்கு முந்தைய உயிரிகள் அனைத்துமே கடல் வாழ் உயிரிகள்.அதையும் மறைக்கிறார்கள்.ஆய்வாளர் பட்டர்ஃபீல்ட் ன் இடியக்கரா படிமங்களைப் பற்றிய கட்டுரை மட்டுமே அது !!!!
இப்போது நாம் மொழியாக்கம் செய்கிறோம் பாருங்கள்!!!
டார்வினின் காலந்தொட்டே தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிம வரலாற்றில்[அதாவது பானோர்ஜாயிக் கால தொடக்கத்தில்] இருந்து வருகின்றது.டார்வினின் படிப்படியான வளர்ச்சி உண்மை என்றால் இக்கால்த்தில் அதிக உயிரிப் படிமங்கள் கடலில் கிடைத்து இருக்க வேண்டும்.ஆனால் கிடைத்த ஆரம்பக் கால படிமங்களில் அது இல்லை.
*****
கேம்பிரியனில் இருந்து இப்போதுவரை படிம வரலாறு சீராக இருக்கிறது.அதற்கு முந்தைய படிமங்கள் பல செல் உயிர்கள்[பாக்டீரியாக்கள்] மட்டுமே. எனினும் டார்வினின் படிப்படியான் வளர்ச்சி என்பது உருமாற்றமாக் வெளிப்படுகையில் நிறுத்திய நிலைத்தன்மையாக் வெளிப்படும் என்பதால் பல செல் உயிரிகள்,நீண்ட காலத்தில் கேம்பிரியன் உயிரிகளாக மாறுவதில் வியப்பில்லை.
இது குறித்து பல தகவல் அறிய ஸ்டீஃபன் ஜே கோல்ட்டின் வொன்டன்ஃபுல் லைஃப் புத்த்கம் படிக்கலாம். இது குறித்து சில பதிவுகளும் எழுத வரும் கால்ங்களில் முயற்சிப்போம்.
http://en.wikipedia.org/wiki/Wonderful_Life_(book)
***********************
படிக்கும் நண்பர்களுக்கு என்ன இந்த பரிணாம எதிர்ப்பாளர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் இவ்வளவு பொய் சொல்லி ஏமாற்றுகிறார்களே என வியப்பு வரலாம்.அப்படி வரலாறு,அறிவியலை திரிக்காமல் மத பிரச்சாரம் செய்ய இயலாது என்பதால் அவர்களை சொல்லி குற்றமில்லை.நம்புபவர்களே பாதிக்கப்படுவதால் அவர்கள் கூறுவதை சரிபார்க்க அவசியம் ஆகிறது.
பாருங்கள் சேன்னல் 4ல் வந்த இஸ்லாமின் அறியாத கதை என்னும் ஆவணப்படம் வரலாற்று ஆய்வாளர் டாம் ஹாலண்ட் அவர்களால் எடுத்து இங்கிலாந்தில் ஒளிபரப்பட்டது. மூமின்களின் எதிர்ப்பினால் மறு ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது.
அக்கணொளி இஸ்லாமின் முதல் நூற்றாண்டில் இஸ்லாம் என்பது யூத மதம் அல்லது கிறித்தவம் போன்ற ஒரு பிரிவாக இருந்தது. குரான் என்று அப்போது இல்லை,முஸ்லிம் என்னும் சொல்லோ, முகமது பற்றிய த்கவல்களோ இல்லை என்பதும்,குரான் என்பது சிரிய அராமைக் மொழி சொற்களை அதிகம் கொண்டு இருக்கிறது என புட்டு புட்டு வைத்து விட்டார்.
அந்த காணொளி பாருங்கள். இப்படி சான்றுகள் இல்லாத மதத்தை நம்புபவர்கள் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சான்றுகள் சரியாக இல்லை என பரிணாமம் மீது கேள்வி எழுப்புவது விந்தை!!!
http://www.channel4.com/programmes/islam-the-untold-story
http://www.liveleak.com/view?i=7fa_1349153809
சில நாடுகளில் பார்க்க இயலாது என்பதால் கீழ்க்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.
http://atheistmovies.blogspot.com/2012/10/islam-untold-story-2012.html
பாருங்கள் சேன்னல் 4ல் வந்த இஸ்லாமின் அறியாத கதை என்னும் ஆவணப்படம் வரலாற்று ஆய்வாளர் டாம் ஹாலண்ட் அவர்களால் எடுத்து இங்கிலாந்தில் ஒளிபரப்பட்டது. மூமின்களின் எதிர்ப்பினால் மறு ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது.
அக்கணொளி இஸ்லாமின் முதல் நூற்றாண்டில் இஸ்லாம் என்பது யூத மதம் அல்லது கிறித்தவம் போன்ற ஒரு பிரிவாக இருந்தது. குரான் என்று அப்போது இல்லை,முஸ்லிம் என்னும் சொல்லோ, முகமது பற்றிய த்கவல்களோ இல்லை என்பதும்,குரான் என்பது சிரிய அராமைக் மொழி சொற்களை அதிகம் கொண்டு இருக்கிறது என புட்டு புட்டு வைத்து விட்டார்.
அந்த காணொளி பாருங்கள். இப்படி சான்றுகள் இல்லாத மதத்தை நம்புபவர்கள் 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சான்றுகள் சரியாக இல்லை என பரிணாமம் மீது கேள்வி எழுப்புவது விந்தை!!!
http://www.channel4.com/programmes/islam-the-untold-story
http://www.liveleak.com/view?i=7fa_1349153809
சில நாடுகளில் பார்க்க இயலாது என்பதால் கீழ்க்கண்ட இணைப்பில் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்.
http://atheistmovies.blogspot.com/2012/10/islam-untold-story-2012.html
காணொளி பாருங்கள், பார்த்து விட்டு 500 மில்லியன் ஆண்டுகள் சான்றுகள் கொண்ட பரிணாம அறிவியல் சரியா, 1400 வருடத்திற்கு கூட சான்றுகள் அற்ற இஸ்லாம் சரியா?விவாதிப்போம் நன்றி!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக