அறுபது இலட்சம் வருடங்களுக்கு முன்பு நாமும் குரங்கும் சகோரதரர்களே! நமது பெற்றோர் குரங்குதான். ஆனால் இன்று நாம் மனிதன்! நீ குரங்கு? எதனால் இந்த வேறுபாடு. எப்பொழுது நடந்தது.?
மனிதனுக்கும் மனித குரங்குக்கும் இடையில் காணப்படுகின்ற கீழ்க்கண்ட சில தெளிவான தோற்ற வேறுபாடுகள் மற்றும் டி.என்.ஏ. மரபுக்கூறு வேறுபாடுகள் மனிதன் தோற்றம் பற்றிய சந்தேகங்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது.
தோற்ற வேறுபாடுகள்
1. நாம் நிமிர்ந்து நடக்கிறோம்.
2. நம் உடல் முழுவதும் உரோமம் இல்லை
3. நாம் பேசுகிறோம், எழுதுகிறோம்.
டி.என்.ஏ. வேறுபாடுகள்
Caspase 12 ஜீன்
அல்நிமர் நோய் தாக்கும் மரபுக்கூறு மனிதன் இழந்துவிட்டான். ஆனால் குரங்கில் இன்றும் இருப்பதால் அது நோய் தாக்கும் தன்மை கொண்டுள்ளது.
Fox P2
மனிதன் பேசுவதற்கு காரணமான ஜீன் Fox P2 மனிதனுக்கும் குரங்கிற்கும் வேறுபட்டு உள்ளது. இந்த வேறுபாடு இரண்டரை இலட்சம் வருடங்களுக்கு முன்பு நடந்து தொடர்ச்சியாக மாற்றங்கள் நடந்துள்ளது என்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
அல்பா டெக்டோரின் (Alba DEctorin) ஜீன்
காது கேட்கும் தன்மைக்கு காரணமான ஆல்பா டெக்டோரின் ஜீனில் ஏற்பட்ட மாற்றத்தினால் மனிதனுக்கும் கேட்கும் திறன் கிடைத்தது. இதில் உள்ள குறைபாடுகள் மனித குரங்கை மனிதன் பேச்சை உணரச் செய்வதற்கு கடினமாக உள்ளது.
மனிதனின் அடிப்படை மூலக்கூறு டி.என்.ஏ. எனப்படும் (டீ ஆக்சி ரீபோஸ் நியுக்ளிக் ஆசிட்) அமினோ அமிலம் ஆகும்.
குரங்கு மற்றும் மனிதனில் உள்ள டி.என்.ஏ. (DNA) முழுவதும் வரிசைப்படுத்தி பார்க்கும் போது 99 சதவிகிதம் இரண்டும் ஒன்றாக உள்ளது. 1 சதவிகித வித்தியாசம் தான் மனித குரங்குக்கும், மனிதனுக்கும் இன்று காணப்படுகின்ற வேறுபாடுகள்.
இந்த 1 சதவிகித டி.என்.ஏ. மாறுபாடுகள் மனித குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் 6 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் நடந்து உள்ளது. அப்படி என்றால் மனித குரங்கும் நாமும் அறுபது இலட்சம் வருடத்திற்கு முன்பு ஒரே உயிரினம் தான்.
அதற்கான ஆதாரங்கள் என்ன?
மனித குரங்கு கிளையண்ட் (Client) என்ற மனித குரங்கு எர்க்ஸ் ஆராய்ச்சி நிலையம், அட்லாண்டா மாநிலம், அமெரிக்காவில் பிடித்து வைக்கப்பட்டு அதன் டி.என்.ஏ. தான் முழுவதும் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. (Gimpage genome requencing project).
இந்த மனித குரங்கு தன் 24-ம் வயதில் 2005 இறந்துவிட்டது. இந்த மனித குரங்கு டி.என்.ஏ.வை செலரா ஜீனோமிக்ஸ் நிறுவனம் தான் வரிசைப்படுத்தியது. மனிதன் டி.என்.ஏவை 2005ல் ஏற்கனவே வரிசைப்படுத்தி (Human genome project) முடித்துவிட்டார்கள். அதே போல் மனிதக் குரங்கின் டி.என்.ஏ.வையும் 2006 வரிசைப்படுத்தி முடித்து விட்டார்கள். இவை இரண்டும் பல கோடிக்கணக்கில் டாலர் செலவு செய்து, அமெரிக்காவின் (National Institute of Health) சுகாதாரத்துறை முடித்து உள்ளது.
விஞ்ஞானிகள் டி.என்.ஏ. வரிசைகளை பயன்படுத்தி மனிதனையும் மனித குரங்கையும் பல முறைகள் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு மற்றும் ஆறாவது அறிவு எப்போது மனிதனுக்கு ஏற்பட்டது என்பதை விடைகொடுக்கும்.
மேலும் மனிதனின் உடலில் உள்ள டி.என்.ஏ. எவ்வாறு மாற்றங்கள் நடந்து கொண்டு உள்ளன. இந்த மாற்றங்கள் புதிய வகை மனித வகையை உருவாக்குமா?
மனித குரங்கின் டி.என்.ஏ.ல் ஏற்பட்ட மாற்றங்கள், மனிதனை 6 மில்லியன் உற்பத்தி உருவாக்கியது.
அப்படியென்றால் மனிதனின் டி.என்.ஏ.-ல் ஏற்படும் மாற்றங்கள் புதிய மனித இனத்தை உருவாக்குமா?
மனிதனையும், மனித குரங்கையும் ஒப்பிட்டு பார்க்கையில் சில ஜூன்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அது மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று பல சந்தததிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் குரங்கில் உள்ள ஜீன்கள் மனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்டு குரங்கில் இருந்து வேறுபட்ட உயிரினமாக பரிணமித்து கொண்டான்.
அதாவது நுகரும் தன்மை (உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுதல்) நீண்ட எலும்பு வளர்ச்சி (long bome growth) நிமிர்ந்து நிற்கும் தன்மை உடலில் உள்ள உரோமத்தில் உள்ள வேறுபாடுகள், கேட்கும் தன்மை, வேறுபடுத்தும் தன்மை இதற்கான ஆதாரங்களும் உள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக