திங்கள், 19 செப்டம்பர், 2011

பிரபஞச‌ம் முதல் மனித இன பரவல் வரை

 

 


நண்பர்களே இந்த காணொளிகள் பிரபஞ்சம் தோன்றியதில் இருந்து ,மனித இன பரவல் வரை ஒரு எளிய விளக்கத்தை அளிக்கின்றது.பல இன ,மத ,மொழி வாழும் நாடுகளில் மத மாற்றப் பிரச்சாரம என்பது பல சமூக சிக்கல்களை ஏற்படுத்துகின்ரது.இந்த மத பிரச்சாரகர்கள் அதிகம் விமர்சிக்கும் கொள்கை பரிணாம கொள்கை ஆகும்.இது மத புத்தக்ங்கள் கூறும் படைப்புக் கொள்கையை நேரடியாக பொய்யென்று கூறுவதால் மட்டுமே விமர்சிக்கின்ற்னர் என்பதை அறியுங்கள்.பூமி சூரியனை சுற்றுகிறது என்று கூறிய கலிலியோவை துன்புறுத்திய மத வெறியர்கள் இப்போது இக்கொள்கையின் மீது பலவித தாக்குதல்களை தொடுக்கின்றனர்.
இப்போது அங்கீகரிக்கப் பட்ட உயிர்த் தோற்ற கொள்கை பரிணாமம் ஆகும்,ஒருவேளை இது இன்னும் மெம்பட்ட வகையில் ஒரு அறிவியல் கொள்கையால் மாற்றப்படலாம்,.மத படைப்பு கொள்கையால் அல்ல.ஒரு மதத்தை தவிர்க்க அதன் கொள்கைகளும் நடைமுறையும் போதும் என்றாலும்,பிரசாரத்தின் மூளைச் சல்வையில் இருந்து நம் குழந்தைகளை காக்க கொஞ்சம் அறிவியல் கற்றுக் கொடுப்பது நல்லது. இக்காணொளிகள் பள்ளிக் குழந்தைகளுக்காக தயாரிக்கப் பட்டதாக் இருந்தாலும் மிக அற்புதமாக் பல விஷயங்களை விளக்குகிறது.பாருங்கள்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக