சனி, 26 நவம்பர், 2011

வெட்கி தலைகுனிய பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது?

அவசியம் படிக்க. விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!!கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.

 பூமி உருண்டை அல்ல தட்டையாம் ?
பூமிக்கு அஸ்திவாரமாம்?,
பூமிக்கு தூண்களாம் ? பூமிக்கு நான்கு மூலைகளாம்?.
சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!

பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். பூமி சுழலுவதில்லை.

பைபிள். சங்கீதம் . 104 அதிகாரம் ஸ்லோக‌ம் 5
BIBLE: PSALMS. CHAPTER 104.VERSE. 5
EXAMPLE 1.
5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்.

5. Who laid the foundations of the earth, that it should not be removed for ever.


EXAMPLE. 2

பைபிள்: I சாமுவேல் 2 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 7 – 8
BIBLE: 1 SAMUEL CHAPTER 2 . VERSES 7- 8

7. கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

7.The LORD maketh poor, and maketh rich: he bringeth low, and lifteth up.

8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

8. He raiseth up the poor out of the dust, and lifteth up the beggar from the dunghill, to set them among princes, and to make them inherit the throne of glory: for the pillars of the earth are the Lord's, and he hath set the world upon them.

-------------------------------------
 பூமிக்கு நான்கு மூலைகள்? உலகம் தட்டை. உருண்டை அல்ல. உலகத்திற்கு நான்கு திசைகளும் நான்கு மூலைகளும் உண்டு . கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே அடங்கிய புனித பைபிள் கூறுகிறது

புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

பைபிள்: வெளி 7 அதிகாரம் ஸ்லோக‌ம் 1.
 BIBLE: REVELATION. CHAPTER 7 VERSE 1.

1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

1.And after these things I saw four angels standing on the four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.

-------------------------------------

சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ ?

பைபிள்: யோசுவா .10 அதிகாரம் . ஸ்லோக‌ம் 13
BIBLE: JOSHUA . CHAPTER 10. VERSE 13.

13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

13.And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.


சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. ??? !!!.

.க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.
================================
கோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை நாஸ்திக‌ன் என்று தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்பாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.

ஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார் என்பதை Glimpses of World History என்ற தனது நூலில் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்
===============
தற்கால விஞ்ஞான சகாப்தத்தில் மேற்சொல்லப்பட்ட ஸ்லோகங்கள் புனித பைபிளில் இருபதை வெளியில் கூற , வெளிப்படுத்த கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகள் வெட்கி தலை குனிகிரார்கள்.

அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப்பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை!

பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

 கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில்
பைபிள் க‌ண்ட‌
இந்த பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! 
என்ற‌ மாபெரும் பேருண்மைக‌ளை
மாண‌வ‌ர்க‌ளுக்கு போதிக்கின்றார்க‌ளா?


பிற மதத்தினரை ம‌த‌ம் மாற்ற‌ம் செய்யும் பொழுது
பைபிள் க‌ண்ட‌
இந்த மாபெரும் பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! 
என்ற‌ பேருண்மைக‌ளை அறிவிக்கிறார்க‌ளா?

இண்டுஇடுக்கு காடு மலை கடற்கரை பட்டிதொட்டி கிராமம் நகரம் எல்லாம் கர்த்தரின் பைபிள் வாசகங்களை எழுதி எழுதி பிரகடனப்படுத்துபவர்கள்
பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !!
என்ற கடவுளின் வாசகங்களான புனித பைபிளின்
இந்த வாசகங்க‌ளையும் வசதியாக மறைப்பதேனோ ?
-----------------

பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக