பெயர் : கடவுள் அல்லது இறைவன்
தலைவர் : சிவன், பிரம்மா, விஷ்ணு, இயேசு , அல்லா, etc..,
துணை தலைவர்கள் :சாமியார்கள், போப், நபி, etc..,
மேலும் துணைத் தலைவர்கள் : பாதிரிகள், பூசாரிகள், இமாம்கள், etc..,
வயது : பயம் வந்தவுடன் பிறந்தாச்சு
தொழில் : பயம் காட்டி பணியவைப்பது
பலம் : மூட நம்பிக்கை
பலவீனம் : அவ நம்பிக்கை
நீண்ட கால சாதனைகள் : நல் வழிப்படுத்தல்
சமீபத்திய சாதனைகள் : அறிவியல் முன்னேறுகிறது
நீண்ட கால எரிச்சல் : அரசியல்வாதிகள்
சமீபத்திய எரிச்சல் : ஊடகங்கள்
மக்கள் : சிந்திக்க தெரியாதவர்கள்
சொத்து மதிப்பு : முடிவில்லாதது..
நண்பர்கள் : மதம் பரப்புபவர்கள்
எதிரிகள் : நாத்திகர்கள்
ஆசை : எல்லோரையும் முட்டாளாக்க
நிராசை : நிறைய மதங்கள்
பாராட்டுக்குரியது : சமூக சேவை அமைப்புகள் அமைத்தது
பயம் : காணிக்கை அளவை பொறுத்தது
கோபம் : கற்பனை எட்டும் அளவிற்கு
காணமல் போனவை : மனித நேயம்
புதியவை : 2012 - ல் உலகம் அழியும்
கருத்து : நம்பிக்கை என்பது தெளிவின்மை என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
டிஸ்கி : இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?
இயற்பெயர் : இயற்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக