சனி, 26 நவம்பர், 2011

கற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக. ? ? !!

தன்னுடைய‌ மாற்றாந்தாய்கள் (தந்தையுடைய வைப்பாட்டிகள்) அனைவரையும் ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.

இச்சம்பவம் புனித பைபிளில் ஏன்?  இதனால் யாருக்கு என்ன பயன்?

பைபிள்: II சாமுவேல் 16 அதிகாரம். ஸ்லோகம் 18-23
BIBLE: II SAMUEL. CHAPTER 16. VERSES: 18 23
________________________________________

18. அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.

18.And Hushai said unto Absalom, Nay; but whom the LORD, and this people, and all the men of Israel, choose, his will I be, and with him will I abide.

19. இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.

19.And again, whom should I serve? should I not serve in the presence of his son? as I have served in thy father's presence, so will I be in thy presence.

20. அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.

20.Then said Absalom to Ahithophel, Give counsel among you what we shall do.

21. அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி:
வீட்டைக் காக்க உம்முடைய தகப்பன் பின் வைத்த அவருடைய மறு மனையாட்டிகளிடத்தி (மாற்றாந்தாய்களிடத்தில் / வைப்பாட்டிகளிடத்தில்)
 பிரவேசியும், (உடலுறவு கொள்) அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப் போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.

21.And Ahithophel said unto Absalom, Go in unto thy father's concubines, which he hath left to keep the house; and all Israel shall hear that thou art abhorred of thy father: then shall the hands of all that are with thee be strong.

(CONCUBINE = A woman who cohabits with a man without being legally married to him.

COHABITS = To live together in a sexual relationship, especially when not legally married.)

22. அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்: அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக (ஊரார் முன்னிலையில்), தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் (மாற்றாந்தாய்களிடத்தில் வைப்பாட்டிகளிடத்தில்) பிரவேசித்தான். (உடலுறவு கொண்டான்)

22.So they spread Absalom a tent upon the top of the house; and Absalom went in unto his father's concubines  in the sight of all Israel.

23. அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

23.And the counsel of Ahithophel, which he counselled in those days, was as if a man had inquired at the oracle of God: so was all the counsel of Ahithophel both with David and with Absalom.

ஆதாரம்.  http://www.tamil-bible.com/lookup.php?Book=II+Samuel&Chapter=16&Verse=18-25&Kjv=2

PICTURE. CLICK TO SEE LARGE.ஒருமுறை க்ளிக் செய்து பெரிதாகாவிட்டால்
தோன்றும் படத்தின் மேல் மறுபடியும் க்ளிக் செய்யுங்கள்.


மேல் கண்ட SCREENSHOT ஸ்கிரீன் ஷாட்டுக்கு ஆதாரசுட்டி: http://www.bibleintamil.com/ecu-tamil/startingot.html

சுட்டி காட்டும் தளத்திற்கு சென்று 2 சாமுவேல் தேர்ந்தெடுத்து அதிகாரம் 16 க்கு ஸ்க்ரோல் செய்து ஸ்லோகங்கள் 18 -23  வரை படிக்கவும்.

IE explore ல் நன்றாக தெரிகிறது. Firefoxல்  font problem ஏற்படுகிறது
========================================
பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக