ஞாயிறு, 6 நவம்பர், 2011

குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 8



கீழே உள்ள வசனங்கள் அல்லாவின் புனித குரானில் இருக்கும் முதல் அத்தியாயத்தில் இருப்பவை. இவையெல்லாம் அல்லாவின் வார்த்தைகள். (குரானில் இருப்பவை அனைத்தும் அல்லா கூறியவை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்) . அதனால் இந்த வசனங்களை இந்த உலகத்தையே படைத்த ஒரே கடவுளான , அல்லா என்று தனக்கு தானே பெயர்வைத்துக்கொண்டுள்ள அல்லா கூறியது என்று நினைத்துக்கொண்டு படியுங்கள்.  





1:1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

1:2அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

1:3(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

1:4(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

1:5(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:6நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

படித்து விட்டீர்களா? உங்களுக்குள்ளே சில கேள்விகள் வந்திருக்குமே! 
இவைகள் எனக்கு வந்த கேள்விகள்.

 முதல் நான்கு வசனத்தை எடுத்துகொண்டால் . ”அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” 
அல்லா தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு.  தன்னுடைய பெயரால் இந்த குரானை சொல்ல தொடங்குகிறானாம். அதன் பிறகு தற்புகழ்ச்சி.  இந்த மாதிரியாக ஒரு மனிதன் இருந்தால் அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள். அவனை என்னவென்று கூறுவீர்கள். இந்த மாதிரி மனிதர்களின் பக்கமே யாரும் போக மாட்டார்கள். தற்புகழ்ச்சி என்பது மனிதனின் குணம். அதுவும் கீழ்த்தரமான குணமாக கருதுகிறோம். அரசியல்வாதிகள் செய்வது.

அதற்கு அடுத்தபடியாக வருவது தான் காமெடி.
 //உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்//
 உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.   இது யாரைக்குறித்து அல்லா கூறியது?  ஈஸ்வரனையா?  அப்படி என்றால் அல்லாவைத்தவிர வேறு கடவுள் இருகிறதா?  அதுவும் அல்லா வணங்கும்படியான கடவுள்.  அல்லா அந்த மற்றொரு கடவுளிடம் உதவி வேறு கேட்கிறான். 
கடைசி வசனம் எங்களை நேர்வழியில் நடத்துவாயாக என்று அடுத்த கடவுளிடம் வேண்டுகிறான். அப்படி என்றால் அல்லாவே வணங்கும், அல்லாவையே வழி நடத்தும் கடவுள் யார்?.  அல்லது இது முகமதுவின் உளறல் என்றால் இந்த கேள்விகள் வந்து இருக்காது. இந்த வசனங்களுக்கு முன்னால் , முகமதுவே, நீ இப்படிக்கூறு என்றும் எங்கும் இல்லை.  அதனால் இது அல்லா கூறி முகமது சொன்னது என்று எடுத்துக்கொள்ள முடியாது.

அனால் இதற்கு விளக்கம் குடுத்துள்ள முழு முஸ்லிம்கள் இது அல்லாவுக்கும் அவனது தூதனுக்கும் இடையே நடப்பதாகும் என்று விளக்கம் கூறுகிறார்கள். 
”5. You (alone) we worship, and You (alone) we ask for help.) Allah says, `This is between Me and My servant, and My servant shall acquire what he sought.' When he says”

அதாவது முகமது என்ன உளறினாலும் அதை திரித்து மாற்றி அர்த்தம் கற்பித்து உலக மக்களை ஏமாற்றுவோம்.  அல்லாவின் கருத்தை எங்களுக்கு தோதாக மாற்றி , அல்லா இப்படித்தான் கூறுகிறான் என்று சொல்லுவோம். அதை நம்புவதற்கும் முட்டாள் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 

மேலும் அல்லா கூறுவது

54:17நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

54:22நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? 

அல்லா இதைவேற கூறிக்கொள்கிறான். அதாவது எளிதாக புரியும் படியாக கூறியுள்ளான் என்று வேறு உளறி இருக்கிறான். அப்படி என்றால்   மூளைசெத்துப்போன முஸ்லிம் அறிஞர்கள் மாற்றி , திரித்துக்கூறாமலே நமக்கு குரான் புரியவேண்டும். நாமாக புரிந்துகொண்டால் , குரானில் உள்ள முரண்பாடான உளறல்கள் எளிதாக தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. அப்படி இல்லாமல் முஸ்லிம் அறிஞர்களிடம் விளக்கம் கேட்டால் தான் புரியும் என்றால் இந்த வசனங்கள் பொய்யாகப்போய்விடும். முளையில்லாத முஸ்லிம்கள் , இதை புரிந்துகொள்ளும் எண்ணத்தோடு(யோசிக்காமல்) படித்தால் இதன் அர்த்தம் சரியாக புரியும் என்று வேறு உளறுவார்கள். கடவுளின் வசனம் என்பது அனைவருக்கும் புரியும் படி இருக்கவேண்டாம?  அப்படி இல்லாத போது எப்படி இந்த முட்டாள் அல்லா நம்மை நரக நெருப்பில் தள்ள முடியும்.

இந்த வசனங்கள் அல்லா கூறவில்லை, முகமது தானாக சொன்னது என்று பார்த்தால் சரியாக வரும். அப்படி முகமதுவாக சொன்னது என்றால் கடவுளை புகழ்ந்து சொன்னான் என்று எடுத்துக்கொள்ளமுடியும் அதில் தவறில்லை.

அதனால் இதுவும் முகமதுவின் உளறலே.  

நண்பர்களே , இந்த வசனங்களைப்படிக்கும் போது உங்களுக்கும் இந்த கேள்விகள் வந்து இருந்தால் , நீங்கள் சந்தேகமில்லாமல் நரகத்தில் நெருப்பில் எரியப்போகும் கேடுகெட்ட காஃபிரே. இல்லை கேள்வி எதுவும் வரவில்லை என்றால் நீங்கள் 72 கன்னிப்பெண்களையும் , 28 கில்மான்களையும் அடையப்போகும் குடுத்துவைத்த முஸ்லிம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக