http://pagadu.blogspot.com/2011/10/blog-post_26.html#comments
இவரின் தளத்தில் தருமி குடுத்திருக்கும் இணைப்பில் ரஷ்யாவில் , ஒரு குழந்தையின் உடம்பில் அல்லா மர்மமான முறையில் குரான் வசனங்களை அரபியில் யாரும் பார்க்காமல் இருக்கும் போது எழுதுகிறார். நான் இதை நம்புகிறேன்.
இந்த உலத்தையே படைத்த கடவுளால் இதைக்கூட செய்ய முடியாதா என்ன?
ஏன் இந்த முட்டாள் காஃபிர்கள் இதை நம்பாமல் இது ஒரு வியாதி என்கிறார்கள் என்று தெரியவில்லை. faithfreedom தளத்தில் இந்த வியாதியைப்பற்றி விலாவாரியாக விளக்கி ஒரு கட்டுரையே போட்டிருந்தார்கள். காஃபிர்கள் ஏன் முட்டாள்களாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
இதே போல் அல்லாவின் அதிசயத்தை கீழே உள்ள படத்திலும் பார்க்கமுடியும். இது அல்லா தானே, அவனின் பெயரை ஆசையாக இந்த பன்றிக்குட்டியின் பின்பக்கம் எழுதியுள்ளான் , நான் இதையும் நம்புகிறேன். இந்த பன்றிக்குட்டி டென்மார்க் நாட்டில் உள்ளது. இதை மூமின்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள் . ஆனால் காஃபிர் அனைவரும் இதை நம்புகிறார்கள். என்னே விந்தை. இது தான் அல்லாவின் திருவிளையாடல்!!!.(மேலெ தவறாக கமா போட்டுவிட்டேன். இது அல்லா, தானே அவனின் பெயரை ...என்று இருக்கவேண்டும்)
நீங்கள் மேலே உள்ள படத்தை நம்பினால் 72+28 , கீழே உள்ள படத்தை நம்பினால் நரக நெருப்பு. உங்களுக்கு எது வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அல்லாவுக்கு அவன் படைத்த அனைத்து உயிர்களும் ஒன்றாகத்தானே இருக்க முடியும். பின்ன என்ன, ஒன்றை நம்புவது , மற்றொன்றை நம்பாமல் இருப்பது. இது தான் முமின்கள் சொல்லும் கடவுள் குடுக்கும் சோதனையோ?!. இதற்கு முமின்கள் விளக்கம் அளித்தால் இந்த காஃபிர் தெளிவடைவேன். அளிப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக