மானுடவியல் ஆய்வாளர்கள்(ஸ்பென்சர் வெல்ஸ்) மனித கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்று அங்கிருந்தே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல் பகுதிகளுக்கும் பரவினான் என்று கூறுகின்றனர்.ஜீன் ஆராய்சி மூலம் ஆண் வம்சங்களின் தொடர்சியாக முன்னோர்களை கண்டறிய முடியும் என்பது ஆச்சர்யமான் உண்மை.இத்னை பற்றிய ஒரு ஆவணப் படம் ஜீன் குறியீடுகளை கொண்டு மனித பரவலை கணிக்கிறது.
தமிழ் நாட்டில் கூட ஒருவரிடம் ஒரு ஆதிகால ஜீன் இருந்ததும் இப்ப்டத்தில் வருகிறது.கண்டு களியுங்கள்.
http://news.nationalgeographic.com/news/2002/12/1212_021213_journeyofman.html
http://www.fathom.com/feature/190159/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக