ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பரிணாமம்&அதன் மாதிரி செயல்முறைகளும்நாம் பரிணாமம் தொடர்பாக சில விஷயங்களை விவாதித்து வருகிறோம்.நடைமுறை வாழ்வில் பரிணாம் வளர்ச்சியை பல விஷயங்களிலும் உணர்கிறோம்.இந்த பரிணாம செயல்முறை[evolutionary computation] என்பது உயிரியல் பரிணாம்த்தின்[biological evolution] மாதிரியாகும்.இயற்கை ஒவ்வொரு கால்கட்டத்தில் வாழும் உயிரினங்களின் மீது சில நடைமுறைகளை செயல் படுத்தி அவைகளை வேறு ஒன்றாக் மாற்றுகிறது என்பதே பரிணாமம்  ஆகும்.
இந்த நடைமுறை  ஒரு செயல்முறை[algorithm] ஆக மாற்றி பரிணாம் கணிதம் என்னும் புதிய துறையை தோற்றுவித்த்னர் அறிவியலாளர்கள். இம்மாதிரி மூலம் பல கடினமான கணித சிக்கல்களை தீர்க்க முடியும்.இது பற்றிய ஒரு காணொளி.
இந்த விஷயங்களில் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறேன்.
1. உயிரியல் பரிணாம்த்தின் மாதிரி பரிணாம கணிதம்[programming technique that mimics biological evolution as a problem-solving strategy.]
2.பரிணாம கணிதம் வெற்றிகரமாக் பலவித பயன் பாட்டுக்கு உதவுகிறது.இக்கணிதத்தின் முழுப் பயனையும் வழக்கம் போல் இந்தியர்கள் பயன்படுத்துகிறோம்.
நமது கான்பூர் ஐ ஐடி ன் பரிணாம் கணித ஆய்வக்த்தின் சுட்டி.

http://www.iitk.ac.in/kangal/index.shtml

3.பரிணாம கணிதத்தின் மூலம் பரிணாம்த்தின் பல் கேள்விகள் விடையளிக்க முடியும். சீரற்ற செயல்கள் மூலம் ஒரு கடினமான் அமைப்பு உருவாக முடியும் எனில் படைப்பவன் தேவையில்லை. இயற்கையே செய்ய முடியும்.
இயற்கையை யார் உருவாக்கினார் என்பது பரிணாம் கணிதத்தில் தேவையற்றது. 
http://citeseerx.ist.psu.edu/viewdoc/summary?doi=10.1.1.73.4550

இயற்கையே கடினமான் சிக்கலான படைப்புகளை சில சீரற்ற செயல்கள் மூலம் தொடர்ந்து செய்ய‌ முடியும் என்பதை இக்காணொளி விளக்குகிறது.பரிணாம் கணிதம் மூலம் ஒரு கடிகாரம் அமைக்கப் படுகின்றது.

Evolution IS a Blind Watchmaker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக