முதல் காணோளியில் 20 நிமிடங்களில் பிரபஞ்ச தோற்றம் பற்றிய பல விஷயங்களை அறிவியலின் அடிப்படையில் எளிதாக் விளக்கிகிறார்.
இரண்டாம் காணொளி அவருடைய க்ராண்ட் டிசைனின் மீது வந்த விமர்சன்த்திற்கு பதில் அளிக்கிறார்.இப்புத்தக்த்தில் பிரபஞ்ச தோற்றத்தை விளக்க கடவுள் தெவையில்லை என்று கூறியிருந்தார்.இது பலமாக விமர்சிக்க்கப் பட்டது. கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பிரபஞ்ச தோற்றம் என்பது இயற்கை நிகழவாக எளிதில் விளக்கப் பட முடியும் என்பதே உண்மை.பல பிரபஞ்சங்கள் இருப்பதும், பிரபஞ்ச தோற்றம் என்பதும் ஒரு சாதாரண இயற்கை நிகழ்வே என்பதே இப்போதைய அறிவியல் கருத்து.வரும் காலங்களில் பிற பிரபஞ்சங்கலை ஆய்வு செய்து அதில் விரிவடையும்(தோன்றும்!!!!!!!) பல பிரபஞ்சங்களின் தனமையில் இருந்து இன்னும் பல பதில்கள் கிடைக்கலாம்.
காணொளி 1
காணொளி 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக