பைபிளில் பல கதைகள் உண்டு.குரானிலும் சில கதைகள் அதே விதமாகவோ அல்லது மாற்றமாக்வோ கூறப்படுவது உண்டு.பைபிள் என்பது பழங்கால்த்தில் வழங்கி வந்த பல் நூல்களில் ஒரு பகுதியை தொகுத்தே இப்போதைய பைபிள் தொகுக்கப்பட்டது என்பதை காயீனின் மனைவி பதிவில் கூறியதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.
அது போலவே ஒவ்வொரு குரான் உள்ள பல் கதைகளை அப்புத்தகங்கள் ஏதாவது ஒன்றில் அப்படியே காட்ட முடியும் என்றால் எப்படி இருக்கும்?
இந்த் காணொளியில் நன்றாக விளக்கி இருக்க்கிறார்கள்.ஏதாவது விளக்கம் வேண்டுமானால் அளிக்கிறேன். இபதிவில் சொல்லாத வேறு எங்குமே காட்ட முடியாத குரான் கதை உண்டா என்று தேடிக் கொண்டு இருக்கிறேன்.நண்பர்கள் உதவலாம்.கண்டு மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக