
மார்க்கம் அமைதியானதுதான், பெண்களுக்கு சம உரிமை தருபவர்கள் தான் என்பதை அமைதி மார்க்கதினர் நிலைநாட்ட இந்த புல்லுருவிகளை கண்டிக்க வேண்டும்
பெண்ணுரிமைகாகவும், சிறுபான்மையைனருக்காகவும் உயிரை பலமுறை தரத்தயாராய் இருக்கும் மனித உரிமையாளார்களும், பெண்ணியக்க வாதிகளும், சமநீதி கேட்பவருவும் இந்த புல்லுருவிகளை கண்டிக்க சரியான தருணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக