சனி, 17 டிசம்பர், 2011

முஸ்லீம் மனோபாவம்-ஜப்பான் பேரழிவில் பிணம்தின்னுகிறது

 இரண்டு நாட்களாக எனக்குத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த SMS களில் இருந்து ஒன்றினை மட்டும் இங்கு இடுகின்றேன்.Japan was hit by tsunami coz of these reasons.
1. Japan was first country to Ban Islamic Hijaab.
2. First country to stop teaching of Holy Quran.
3. First country to tear pages of Quran.
Japan is totally Anti-Muslim.
It is Allah's AZAAB on special Islamic day "FRIDAY".
Pls send this message & Lesson to whole world... pls dnt stop dis is abt our islam.

ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டு, சுனாமி மட்டுமின்றி அணு உலையும் வெடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கதிரியக்க வெளியேற்றத்தால் பல நகரங்களில் இருக்கும் மக்களும் கூட ஆபத்துக்கு உட்படுவார்களோ என்று பலரும் கவலை கொண்டிருக்கும் நேரத்தில், ஜப்பானிய சுனாமியை அல்லாவின் தண்டனை என்று கூறி மகிழ்ச்சியடையும் இவர்கள் மனிதர்கள்தானா?

ஏதேனும் சிறு இழப்பு ஏற்பட்டாலே, வருந்துவது மனித இயல்பு. ஒரு நாடே ஸ்தம்பித்துப்போய் இருக்கும் சூழலில், அதைக் கண்டு மகிழ்வுறும் இவர்கள் பின்பற்றும் மார்க்கம் அமைதி மார்க்கமாம். கொடுமைகளைக் கண்டு இன்புறும் சாடிஸ்டுகள், தாங்கள் அமைதியை விரும்புவதாகக் கூறிக் கொள்வது நகைமுரண். யாருடனாவது பேசும்போது வாய் கிழிய 'சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்' என்று பேசும் இவர்கள், ஒரு பேரழிவைப் பார்த்து கொக்கரிப்பது மிகவும் கீழ்த்தரமாய் இருக்கின்றது.

இவ்வளவு முட்டாள்தனமாய் இருப்பதால் இவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்களா? இல்லை முஸ்லிம்களாக இருப்பதால்தான் இப்படி முட்டாள்தனமாய் சிந்திக்கிறார்களா? எல்லாம் காலக் கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக