ஞாயிறு, 11 டிசம்பர், 2011

நியாண்டர்தால்:வரலாற்று காணொளிபரிணாமம் கற்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தால் புரிவது எளிதாக இருக்கும்.அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த ஃபாசில் படிமங்களுக்கு விளக்க்ம தர முயற்சித்த கொள்கைகளுள் டார்வின் அளித்த இயற்கை தேர்வு தரமான விளக்க்ம் அளித்தது.. பரிணாம மரம்[evolution tree] வடிவமைக்கப் பட்டது.பிறகு டி.என்.ஏ,மற்றும் கணிப்பொறி உயிரியல்[computational biology] போன்றவை கொண்டு நிரூபிக்கப் பட்டது.முந்தைய காணொளிகளில் இதனை பார்த்தோம். இப்பதிவில் நியாண்டர்தால் பற்றிய காணொளி பார்ப்போம்.

பரிணாம கொள்கையின் முக்கியமான கண்டுபிடிப்பு நியாண்டர்தால் எனப்படும் மனிதன் போன்ற இன்னொரு இனமாகும்.ஹோமோ சேஃபியன் எனப்படும் மனித இனம் கிழக்கு அப்பிரிக்காவில் தோன்றியது என்றால்,இந்த நியாண்டர்தால்கள் மேற்கு ஐரோப்பாவில் தோன்றியது.இது பற்றிய ஒரு காணொளி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக