முதல் பதிவில் நைலான் தின்னும் பேக்ட்ரீயா ஒன்றை பத்தி பார்த்தோம். அதுலையே இந்த மாதிரி நடப்பது தான் உயிர்தளிப்புன்னும் பார்த்தோம். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதில் தான் இதன் சூட்சுமமே இருக்கு.
ஆனா இது எப்படி நடக்குது? ஜீன்கள் மாறுவதாலும், அப்படி மாறிய ஜீன்கள் இருக்கும் உயிர்கள் மாறாத ஜீன் உள்ள உயிர்களை விட அதிகமாக வாழ்வதாலும் நடக்கிறது.
டார்வின் இந்த உயிர்தளிப்பை சொன்னப்போ அவருக்கு இந்த ஜீன், அதன் மாறுதல் எல்லாம் தெரியாது. ஆனா அவர் ஏன் நடக்குது சொன்னார். இத வச்சுக்கிட்டு கொஞ்சம் பேர் டார்வினுடைய கொள்கை சரி கிடையாது, அப்படி இப்படி ன்னு எல்லாம் சொல்றாங்க. அதுக்கப்புறம் வந்தவங்களும் இவரோட கொள்கைய நீருபிச்சாங்க.
ஜீன் அப்படீங்கறது ஒரு உயிரினத்தின் உடலை அல்லது அமைப்பை பற்றிய தகவல்களை வச்சிருக்கும். இது எல்லாமே கார்பன்,ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது.
டார்வினோட கொள்கைக்கு அடுத்த எதிர்ப்பு உயிரற்றதில் இருந்து உயிர் வந்துச்சுன்னா நாம எப்படி யோசிக்கிறோம்? நவீன மருத்துவம் இந்த கேள்விகளுக்கு எளிதான விடை சொல்லிருச்சு. எல்லோருக்கும் தெரிந்ததும் கூட. மது அதாங்க சாராயம்,விஸ்கி,பிராந்தி முதலியவற்றை குடித்தால் நினைவு தடுமாறுது இல்லையா? அது வெறும் வேதிவினைதான். இதே போல மற்றவற்றையும் வேதிவினைகள் மூலமா சொல்லிடலாம். அதே மாதிரிதான் இந்த புதிய திறன்கள் வருவதையும் வேதிவினைகள் மூலமா சொல்லிடலாம்.
இந்த ஜீன்களின் மாறுதலில் இனப்பெருக்கம் தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிது என பார்த்தோம் இல்லையா அது ஏன் என அடுத்த பதிவில் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக