மதம் என்பதற்கு நம்பிக்கை, சிந்தனை என்று பல அர்த்தங்கள் உள்ளன.
மக்களிடம் நல்ல ஒழுக்கத்தையும், ஒற்றுமையுணர்வையும், சத்தியத்தையும், கடமையுணர்வையும், கடவுள் பக்தியையும் வலியுறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட கொள்கைகளே மதம் என்றாகியது.
சரி, மதங்களில் ஆதி மதம் எது?
உலகின் மிகப் பழைமையான மதங்கள் என்று பார்த்தால் அந்த வரிசையில் முட்டி மோதி வருபவை மூன்று நான்கு மதங்கள் மட்டும்தான்.
ஒன்று யூதர்களாகிய இஸ்ரவேலர்களின் “யூத மதம்’ . மொஸஸ் என்கிற இறைதூதரின் மூலம் கடவுள் தன்னை வழிபட வேண்டிய முறைகளையும் பத்து கட்டளைகளையும் கூறி தோற்றுவிக்கப்பட்ட மதம் இது.
அடுத்து இறைவனாலேயே இறைதூதர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இயேசுவின் கிறித்துவ மதம்; முஹம்மது நபியின் இஸ்லாமிய மதம்.
மற்றொரு மதம் “ஜெராஸ்டர்’ என்கிற பார்ஸிய மதம். இதுவும் கடவுளின் வழியே ஜெண்ட் அஜஸ்தா என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த வரிசையில் மிகப் பழைமையான மதம்தான் ஹிந்து மதமும். ஆனால் மற்றைய மதங்களைப் போல ஹிந்து மதம் எப்போது தோன்றியது என்றோ, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்றோ எவராலும் கூறமுடியவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக