ஆயிஷா அவர்கள் கூறியதவது: பத்து முறை பால்கொடுத்து விட்டால் திருமணம் நியாயமற்றதாகிவிடும் என்று குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் இது இரத்து செய்யப்பட்டு (Abrogate or Substitute) ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. அல்லாவின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மரிக்கும் காலத்திற்கு முன்பு வரையிலும் இந்த வசனம் குர்ஆனில் இருந்தது (மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது)
ஏன் இந்த வசனம் இன்றைய குர்ஆனில் இல்லை? ஏன்? எங்கே போனது இந்த வசனம்?
பால் ஊட்டுதல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய இங்கு சொடுக்கவும்.
குர்ஆனின் வசனங்களை இரத்து செய்தல் (Abrogation) என்பது இன்னும் சிக்கலான விஷயமாகும்.
பால் ஊட்டுதல் பற்றிய மேலதிக விவரங்களை அறிய இங்கு சொடுக்கவும்.
குர்ஆனின் வசனங்களை இரத்து செய்தல் (Abrogation) என்பது இன்னும் சிக்கலான விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக